லிப்லாக் காட்சியில் வலுக்கட்டாயமா வச்சி செஞ்ச தனுஷ் - சிக்கிய மூன்று நடிகைகள்!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (11:37 IST)
மூன்று நடிகைகளை லிப்லாக் காட்சியில் வச்சி செய்த நடிகர் தனுஷ்!
 
3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் நடித்தபோது லிப் லாக் காட்சி படமாக்குவதற்கு முன்னரே ரகசியமாக நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் லீக்கனானது. 
 
அதே போல் வடசென்னை படத்தின் போது ஐஸ்வர்யா ராஜேஷ் வேண்டாம் என கூறியும் இயக்குனரின் கட்டாயத்தின் படி தனுஷ் லிப் லாக் கொடுத்து விளாசி தட்டிவிட்டார்.
 
தற்போது விஜய்யுடன் கிசு கிசுக்கப்பட்டு வரும் கீர்த்தி சுரேஷ் தனுஷுடன் தொடரில் படத்தில் நடித்த போது கிளைமாக்ஸ் காட்சியில் தன்னிடம் சொல்லாமலே தனுஷ் இயக்குனர் கூறியதால் திடீரென லிப்லாக் கொடுத்ததாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments