Publish Date: Sat, 12 Dec 2015 (15:04 IST)
Updated Date: Sat, 12 Dec 2015 (15:14 IST)
நேற்று வந்த சின்ன நடிகைகளும் தங்கள் பங்குக்கு லட்சங்களை அள்ளித் தந்திருக்கிறார்கள் வெள்ள நிவாரண நிதிக்கு.
நல்உள்ளம் கொண்ட நயன நடிகை இன்னும் மௌனம் காக்கிறாரே என்று பலருக்கும் ஐயம்.
விசாரித்தால், நிவாரண நிதிக்கான காசோலையை முதல்வரிடம்தான் தருவேன் என்ற அம்மணி பிடிவாதமாக இருக்கிறாராம்.
கொடுக்கிறதை நேரடியாகதான் கொடுப்பேன் என்கிறார்... தவறில்லையே.
Suresh
Publish Date: Sat, 12 Dec 2015 (15:04 IST)
Updated Date: Sat, 12 Dec 2015 (15:14 IST)