Publish Date: Fri, 29 Aug 2014 (14:56 IST)
Updated Date: Sat, 30 Aug 2014 (13:21 IST)
சேனாதிபதியின் படம் கடும் நெருக்கடியில் உள்ளது.
அனைத்தையும் சமாளிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் இறுதியாக ஒரு முடிவை எடுத்துள்ளனர். வேறெnன்றுமில்லை, முதல்வரை சந்தித்து பிரச்சனைகளை சொல்வதுதான் அந்த தீர்வு.
முதல்வரிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்தால் எல்லாப் பிரச்சனைளும் பனியாக உருகிடும் என்பது அவர்கள் கணிப்பு. கணித்தது சரிதான். முதல்வர் சந்திப்புக்கு சம்மதிக்க வேண்டுமே?
Ilavarasan
Publish Date: Fri, 29 Aug 2014 (14:56 IST)
Updated Date: Sat, 30 Aug 2014 (13:21 IST)