Publish Date: Fri, 29 Aug 2014 (14:54 IST)
Updated Date: Fri, 29 Aug 2014 (14:56 IST)
விபத்தில் படு சீரியஸாக அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்று அந்த இயக்குனரை குறித்து சோகச் செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வந்தன. அவையெல்லாம் இயக்குனரால் பரப்பப்பட்டது.
உண்மையில் அவருக்கு அப்படியொன்றும் பலமான அடியில்லை. கையில் சின்னதாக காயம் மற்றும் சிராய்ப்புகள். இதைதான் சீரியஸ் என்று சொல்லி சிம்பதி தேடப் பார்த்தனர். இதனை சாக்காக வைத்து கலகலப்பு நடிகையிடம், கொடுத்த அட்வான்சை திருப்பி தரும்படி உருக்கமாக ஒரு வேண்டுகோளும் விடுத்தார் இயக்குனர்.
பட், இயக்குனரின் நிலைமை புகைப்படமாக இணையத்தில் வெளிவர, அட, இப்படியொரு புளுகுமூட்டை களஞ்சியமாக இருக்கிறாரே என ஊரே சிரிக்கிறது.
Ilavarasan
Publish Date: Fri, 29 Aug 2014 (14:54 IST)
Updated Date: Fri, 29 Aug 2014 (14:56 IST)