டேய் புளூசட்டை, நீ என் கண்ல மாட்டின, உதை கன்பர்ம்: ஒரு அஜித் ரசிகரின் ஆத்திரம்

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (23:02 IST)
அஜித் நடித்த விவேகம் படத்தை படுமோசமாக யூடியூபில் விமர்சனம் செய்த புளூசட்டை மாறனுக்கு சினிமா உலகிலும் சரி, அஜித் ரசிகர்களும் சரி கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஒரு அஜித் ரசிகர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



 
 
அதில் ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும் நீ, அவிங்களே வெட்கம் இல்லாமல் சுத்திகிட்டு திரியிறாங்க என்று எப்படி கூறலாம். இந்த ஒரே ஒரு வார்த்தைக்காக உன்னை எங்க பார்த்தாலும் அடிப்பேன்.
 
'விவேகம்' படத்தை எடுத்ததற்காக நிச்சயம் அஜித், சிவா ஆகியோர்கள் பெருமைப்படுவார்கள். ஒரு அஜித் ரசிகனாய் அந்த படத்தை நாங்கள் ரசிப்போம். ஆனால் உன்னுடைய விமர்சனம் தரம் தாழ்ந்ததாக இருந்ததால் உன்னை எங்கே கண்டாலும் உதைப்பேன்' என்று அந்த ரசிகர் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ படுவேகமாக வைரலாகி வருகிறது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments