Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க...

Advertiesment
நடிகை
மலையாளத்தில் ஹிட்டடித்த காதல் படத்தை தெலுங்கில் எடுத்து வருகின்றனர்.


 

 
மலையாளப் படத்தில் டீச்சராக நடித்த பல்லவி நடிகையின் வேடத்தில் தெலுங்கில் நடிப்பது பூமி நாயகனின் மகள்.
 
அவரது புடவை கட்டிய படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலர், பல்லவி அளவுக்கு பூமி நாயகனின் மகளுக்கு ஸ்ருதி சேரவில்லை என இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.
 
நான் ரொம்பவும் விரும்பிய வேடம் அது, எவன் கலாய்த்தால் எனக்கென்ன என்று போல்டாக நடித்து வருகிறார் மகள்.
 
யாருகிட்ட...

Share this Story:

Follow Webdunia tamil