Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாய்ப்புக்காக வதந்தியைக் கிளப்பிய நடிகை

Advertiesment
நடிகை
, ஞாயிறு, 18 ஜூன் 2017 (10:34 IST)
வாய்ப்பில்லாமல் தவிக்கும் ரிப்பன் நடிகை, தான் காதலில் விழுந்துவிட்டதாக வதந்தியைக் கிளப்பியிருக்கிறார்.


 

 
எவ்வளவு பெரிய நடிகர், நடிகையாக இருந்தாலும், அடிக்கடி பத்திரிகை செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்தால் தான் அவர் ஞாபகம் எல்லோருக்கும் இருக்கும். இரண்டு வாரம் எந்தச் செய்தியும் வரவில்லையென்றால், சம்பந்தப்பட்டவரை மக்களே மறந்துவிடுவார்கள். எனவே, தங்களைப் பற்றி எதுவும் செய்தி வராத பட்சத்தில், அவர்களே ஏதாவது கிளப்பி விடுவார்கள்.
 
அப்படித்தான் ரிப்பன் நடிகையும் தன்னைப் பற்றிய வதந்தியைக் கிளப்பியிருக்கிறாராம். கையில் ஒரே ஒரு படம் மட்டும்தான் இருக்கிறது. வேறெந்த வாய்ப்புகளும் இல்லாததால், தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி, தான் காதலிப்பதாக அவரே கிசுகிசு எழுதச் சொன்னாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வனமகன் 2 நிமிட வீடியோ காட்சி