தளபதியுடன் நடிக்க நிபந்தனை விதித்த நம்பர் -1 நடிகை !

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:08 IST)
தளபதி நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நம்பர் ஒன் நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. 



எதற்காக அந்த நடிகையை தயாரிப்பாளர் அணுகிய போது, ரூபாய் 6 கோடி சம்பளம் கேட்டதுடன் சில நிபந்தனைகளையும் விதித்தாராம்.  சம்பளம் முழுவதையும் ஒரே தவணையில் தந்துவிடவேண்டும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பது அவருடைய நிபந்தனையாம். சம்பளத்தையும் நிபந்தனையையும் பரிசீலிப்பதாக கூறிவிட்டு தயாரிப்பாளர் வெளியேறி விட்டாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

சேயோன் படத்துக்கு SK சம்பளமா இவ்ளோ கோடியா?!.. கமல் அள்ளிக்கொடுத்துட்டாரே!..

தேர்தல் முடிந்ததும் களமிறங்கும் ஜனநாயகன்

டேய்.. அவரை பத்தி உங்களுக்கு தெரியாது!.. விஜய் பற்றிய ஷ்யாம் கொடுத்த பேட்டி...

லெஜெண்ட் சரவணா நடித்த லீடர் படத்தின் டீஸர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments