Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவருக்கு 25 கோடியா? - நல்லா கிளப்புறாங்கையா பீதியை...

Advertiesment
சினிமா
இரண்டாயிரம் கோடி ஊழல், ஆயிரம் கோடிக்கு 11 திரையரங்குகள் என்று அடிக்கடி ஆயிரக்கணக்கில் கோடிகள் காதில் விழுவதால் கோடி என்றால் தெருக்கோடி பெட்டிக்கடையில் கிடைக்கிற சமாச்சாரம் என நினைத்துவிட்டார்கள்.
 
எதிர்நீச்சல் போட்டு முன்னேறிவரும் நடிகரை வைத்து, ரத்தின குணமுள்ள தயாரிப்பாளர் படம் தயாரிக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்கு அவர் நடிகருக்கு 25 கோடிகள் சம்பளம் பேசியிருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.
 
"யாரு... அண்ணன்கிட்டதானே சொல்ற, அம்பதை சேர்த்து சொல்லு" என்ற வடிவேலு காமெடிதான் நினைவு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil