மாணவ பருவம்தான் ஆடவும், பாடவும், விளையாடவும் ஏற்ற பருவமாகும். இதில் மாணவர்கள் அடிக்கும் நகைச்சுவை வெடிகள் எந்த காலத்திலும் மறக்க முடியாதது.
ஆசிரியர்
மாணவர்களே.. நீங்கள் கடவுளிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் நீங்கள் விரும்பியது போல் நடக்கும்.
அதில் எங்களுக்கு நம்பிக்கையே இல்லைங்க சார்.
ஏன் அப்படி சொல்கிறீர்கள்
கடவுள் நாங்க ஆசைப்பட்றத நிறைவேற்றுவது உண்மைன்னா நீங்க இப்போ உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்களே..
அழாதே மகனே
ஏண்டா.. நம்ம அம்மா தானே அடிச்சாங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?”போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடிய தாங்கிக்க முடியாது.
சிங்கத்தின் கால் நேத்து ஒரு சிங்கத்தோட காலை உடைச்சிட்டேண்டா.ஓ! நெசமாவா.. அப்புறம் என்ன ஆச்சு?அப்புறமென்ன.. சிங்க பொம்மைக்கான காசைக் கொடுத்தாத்தான் வெளியே விடுவேன்னு கடைக்காரன் ஒரேக கத்து.