முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?
மஞ்சள் கரு
இல்லை. ட் இருக்கு.
***
ஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது?
இசட்.
இல்ல து. தான்.
***
என்னப்பா வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?
அதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பா
ஏம்பா என்னாச்சு?
முன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன்.
***