சிறுவர்கள் பேசிக் கொள்வதில் சில நகைச்சுவை உள்ளன. அவற்றில்..
நல்ல நூல்கள்
ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?நீங்கதானே சார் சொன்னீங்க? நான் எப்போ சொன்னேன்?உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.காப்பி அடிச்சுஎல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.ராசியான டாக்டர்
சோமு : அந்த டாக்டர் ராசியான டாக்டர்னு எப்படி சொல்ற?பாபு : எங்க தாத்தாவை அந்த டாக்டரிடம் அட்மிட் செய்த மூன்று நாளில் அவரோட சொத்து எல்லாம் எங்க அப்பாவுக்கு வந்துவிட்டதே.