ஆசிரியர் : உங்க பையன் காலாண்டுத் தேர்வில் 100 மதிப்பெண் வாங்கி இருக்கான்.webdunia photoWD பெற்றவர் : அப்படியா... ரொம்ப சந்தோஷம். எந்த பாடத்தில்ஆசிரியர் : ம்... எல்லா பாடத்திலும் சேர்த்துத்தான் சொன்னேன்.