சில குடும்பங்களில் சில பிள்ளைகளின் நடவடிக்கை நகைச்சுவையாக இருக்கும்.
சிரிக்கிறான்
24 மணி நேரமும் எப்.எம். ரேடியோவில பாட்டுக் கேட்டுக்கிட்டு இருந்த உன் மகன் இப்போ என்ன செய்யுறான்.
24 மணி நேரமும் சிரிக்கிறான்..... சிரிக்கிறான்.. சிரிச்சுக்கிட்டே இருக்கான்.
***
கலக்கப் போவது யாரு?
நீ தின்ன தீனிக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல உன் வயிறுதான்...
***
டாக்டர் : உங்க பையன் உயிரோட இருக்கிறதே ஆச்சரியமான விஷயம்.
பெற்றோர் : அதான் இப்ப உங்க கிட்ட வந்துட்டோமே.