சில வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் செய்யும் சேட்டைகளை சொன்னால் தாங்க முடியாது..
அதில் சில..
குளிக்கும் போது
டேய் மச்சான் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! இல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!
மொதல்ல நீ பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதான் எங்களுக்கு நல்லது!
பெத்த பாசம்
வந்தவர் : இன்ஸ்பெக்டர் சார்.. என் பையனக் காணோம்.. எப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள கண்டுபிடிச்சிடுங்க. இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க? வந்தவர் : இல்லேன்னா வீட்ல இருந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான். வரவேற்பாளர்அவனுக்கு ஆனாலும் ரொம்பத்தான் அலட்ட
ல் ஜாஸ்தி டா..ஏன்டா அப்படி சொல்ற?
பின்ன என்னடா உங்க வீட்டுத் திண்ணையிலே எப்பவும் ஒரு பாட்டி உட்கார்ந்து இருக்காங்களே! யார் அவங்கன்னு கேட்டதுக்கு, அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனிஸ்ட்டுன்னு சொல்றான்.