இ‌ப்படி ‌‌நீ‌ங்களு‌ம் மா‌ட்டி‌க்கா‌தீ‌ங்க

வியாழன், 10 செப்டம்பர் 2009 (12:58 IST)
உ‌ங்க ‌பி‌ள்ளை‌‌ங்க ‌கி‌ட்ட எது‌க் கே‌ட்டாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌த்தா‌ன் கே‌க்கணு‌ம், எத‌ச் சொ‌ல்றதா இரு‌ந்தாலு‌ம் யோ‌சி‌ச்சு‌த்தா‌ன் சொ‌ல்லணு‌ம். ஏ‌ன்னா..

ப‌த்து‌ப்பா‌ட்ட

webdunia photo
WD
என்னடா ராஸ்கல்... ‌ஸ்‌கூ‌ல்ல இரு‌ந்து வ‌ந்து பாடத்தைப் படிக்காம சினிமா பாட்ட பாடிக்கிட்டு இருக்க...

தமிழ் வாத்தியார் தான்மா பத்துப் பாட்டை மனப்பாடம் பண்ணிட்டு வரச் சொன்னாரு.

எ‌ன்ன‌ப்ப‌த்‌தி தெ‌ரியாது

நீ என்கிட்ட 100 ரூபாய் கடன் வாங்குற.. அதில் 25 ரூபாயை திருப்பித் தந்துட்டா மீதம் எவ்வளவு இருக்கும்?

பாக்கி ஏதும் இரு‌க்காது‌ங்க சா‌ர்...

உனக்கு கணக்கேத் தெரியாலை..

webdunia photo
WD
உங்களுக்குத்தான் என்னப்பத்தி தெரியலைங்க சார்.

வீ‌ட்டு‌ப்பாட‌ம்

பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..

என்னடா பழமொ‌ழி எ‌ல்லா‌ம் சொல்ற?

பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.

வெப்துனியாவைப் படிக்கவும்