என்னடா இது யூடியூப்-க்கு வந்த சோதனை...?

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (20:52 IST)
வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபல வலைத்தளமான யூடியூப்-ற்கு பெரிய சோதனை வந்தது. இதனை யூடியூப் தனது டிவிட்டர் பக்கத்தில் வியப்புடன் பகிர்ந்துள்ளது. 
 
அப்படி என்ன சோதனன்னா, சமீபத்தில் யூடியூப் தனது தளத்தில் யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ என்ற ஒன்றை கடந்த 6 ஆம் தேதி பதிவேற்றியது.
 
இந்த வீடியோவை சுமார் 12.7 கோடி பேர் பார்த்துள்ளனர், 22 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர், சுமார் 1.1 கோடி பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். இதில் ஹை லைட் அந்த டிஸ்லைக்தான். 
 
ஆம், யூடியூப் வரலாற்றில் இதுவரை அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோவாக இது இருக்கிறது. இதற்கு முன்னர் ஜஸ்டின் பீபர் பதிவேற்றம் செய்த பேபி மியூசிக் வீடியோ அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments