Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டி டிங்கரின் பாத்தாச்சு... மீண்டு(ம்) வரும் ரெட்மி நோட் 8 (2021)

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (15:32 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 8 2021 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 8  சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் 
# 1000MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
# 4 ஜிபி LPPDDR4x ரேம்
# 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, LED பிளாஷ், EIS
# 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 13 எம்பி செல்பி கேமரா, f/2.0
# கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i)
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
# யுஎஸ்பி டைப் சி
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# நெப்டியூன் புளூ, மூன்லைட் வைட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறம் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments