ரூ.30,000 பட்ஜெட்டில் சியோமி 11ஐ : அப்படி என்ன ஸ்பெஷல்?

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (14:02 IST)
சியோமி நிறுவனம் இந்தியாவில் சியோமி 11ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இதன் விவரம் பின்வருமாறு... 

 
சியோமி 11ஐ சிறப்பம்சங்கள்: 
# 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 
# மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், 
# 108 எம்.பி. பிரைமரி கேமரா, 
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா,
# 16 எம்.பி. செல்பி கேமரா, 
# 5160 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 67 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# பர்பில் மிஸ்ட், கேமோ கிரீன், பசிபிக் பியல் மற்றும் ஸ்டெல்த் பிளாக் நிறங்கள் 
 
விலை விவரம்: 
சியோமி 11ஐ 6 ஜி.பி.+128 ஜி.பி. விலை ரூ. 24,999 
சியோமி 11ஐ 8 ஜி.பி. + 128 ஜி.பி. விலை ரூ. 26,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments