Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்டகாசம் !! ரூ.4,499 விலையில் கலக்க வரும் சியோமி ஸ்மார்ட் போன்!

Advertiesment
அட்டகாசம் !! ரூ.4,499  விலையில் கலக்க வரும் சியோமி ஸ்மார்ட் போன்!
, செவ்வாய், 19 மார்ச் 2019 (20:25 IST)
நவீன உலகில் ஸ்மார்ட் போன் இல்லை என்றால்தான் மக்கள் ஆச்சர்யமாக பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ஸ்மார்ட் போனில் மூலமாய் அதிகளவு பரீட்சயதார்த்தம் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் மொபைல் சந்தையை அறிந்தே பல வெளிநாட்டு மொபைல்கள் விற்பனைக்கு வருகின்றன.
 
தற்போது ரெட் மி கோ ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்துள்ளனர். ஜியோமியின் முதல் ஆண்டிராய்ட் கோ ஸ்மார்ட் போன் இதுவாகும்.
 
இதில் 5 இன்ச் ஹெச்.டி.ஸ்கிரீன் வசதியும், ஸ்னாப் டிராகன் 25 பிராசசர், 5 எம்.பி.செல்பி கேமரா 4ஜி.. எல்.டி.இ.டி ஃபிளாஸ் ,8 எம்.பி, 1ஜிபி ரேம் மற்றும் சிம் கார்ட்ட் ஸ்லாட்டுகள் 3000 எம்.ஏ.எச்.பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதில் உள்ள சிறப்பு தன்மைகள்
webdunia
8 ஜிபி மெமெரி கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது
5 இன்ச் 1280X720 பிக்சல் எச்.டி டிஸ்பிளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 அட்ரினோ 308 gpu
டூயல் சிம் வசதி
3000 எம்.ஏ.எச்.பேட்டரி
4ஜி வோல்ட் வைபை  ப்ளூடூத் ஜிபிஎஸ்
8 எம்.பி கேமரா. எல்.இ டி.பிளாஸ் 
டூயல் மைக்ரோ போன்கள்
ஆண்டிராய்ட் 8.0
 
இந்த சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.4,499 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 2 ஆம் தேதி முதல் ப்ளிட்கார்ட் mi வலைதளம் இன்னும் சில ஆன்லைன் வலைதளங்களில் இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிழப்பு நடத்த கடன் வாங்கும் பிஎஸ்என்எல்; அதுவும் ரூ.5,000 கோடி..