Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப்பில் புதுமை : கீ போர்டில் ’’திருநங்கை எமோஜி ‘’

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (16:19 IST)
வாட்ஸ் அப் செயலியில் ஆண்ர்டிராய்டு விசைபலைகையில் திருநங்கைகளை பெருமைபடுத்தும் விதமாக திருநங்கை எமோஜி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் உள்ளவர்களிடன்  வாட்ஸ் அப் செயலி இல்லையென்றால் ஆச்சர்யம் தான். தற்போது வாடிக்கையாளர்கலை ஈர்க்க பல புது அம்சங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருக்கிக்கொண்டுள்ளது.
 
இந்நிலையில் வாட்ஸ் அப் பீட்டா செயலியில் திருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆண். பெண் பாலினத்தவரை சிறப்பிக்கும் எமோஜிகளும் உள்ளது. தற்போது திருநங்கைகளை பெருமை படுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் எமோஜியை வெளிட்டதற்காக பலரும் பாராட்டி  வருகின்றனர்.
 
இந்த அம்சம் வாட்ஸ் அப் பீட்டா ஆண்டிராய்டு பீட்டா 2.19.56 வெர்ஷ்னில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பீட்டா 2.19.73 என்ற வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்கலை கொண்டு தேடக்கூடிய சர்ச் பை இமேஜ் அம்சமும்ம் விரைவில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.மேலும் இனிமேல் ஒரே சமயத்தில் 30 ஆடியோ பதிவுகளை பகிரவும் வழிசெய்து கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments