சாம்சங்ல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வேணுமா? இதுதான் சரியான சான்ஸ்! – Samsung Galaxy A05s

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (11:33 IST)
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் புதிய Samsung Galaxy A05s மாடலை அறிமுகம் செய்துள்ளது.



இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகமான ஸ்மார்ட்போன் மாடல்களை விற்று வரும் நிறுவனம் சாம்சங். இந்தியாவில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான டிமாண்டை பொறுத்து பல நிறுவனங்களை போல சாம்சங் நிறுவனமும் பல பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அவ்வாறாக புதிதாக அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன் தான் Samsung Galaxy A05s.

Samsung Galaxy A05s ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 

இந்த Samsung Galaxy A05s ப்ளாக், லைட் க்ரீன், லைட் வயலெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த Samsung Galaxy A05s ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 ஆகும். இது 4ஜி வரை மட்டுமே சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments