Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவோ Y22s ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல்??

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (13:44 IST)
விவோ நிறுவனம் தனது விவோ Y22s ஸ்மார்ட்போன் மாடலை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
 
விவோ Y22s சிறப்பம்சங்கள்: 
# 6.55 இன்ச் 2408x1080 பிக்சல் HD+LCD ஸ்கிரீன்
# 90Hz ரிப்ரெஷ் ரேட், அடிரினோ 610 GPU 
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் 
# 8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி 
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஓஎஸ் 12 -
# டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 50MP பிரைமரி கேமரா 
# 2MP மேக்ரோ கேமரா 
# 8MP செல்பி கேமரா 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5 
# யுஎஸ்பி டைப் சி 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம்:  ஸ்டார்லிட் புளூ மற்றும் சம்மர் சியான் 
# விலை: ரூ. 20,455 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹோலி அன்னைக்கு பர்தா போட்டு மூடிக்கோங்க! இஸ்லாமியர்களுக்கு பாஜக பிரபலம் அறிவுரை!

துப்பாக்கியை எடுத்து சுட்ட வளர்ப்பு நாய்.. நாயின் உரிமையாளர் படுகாயம்..!

கோடை விடுமுறை எதிரொலி: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

போர் நிறுத்தத்திற்கு பணிந்த ஜெலன்ஸ்கி! ரஷ்யாவின் ரியாக்‌ஷன் என்ன? - இன்று அமெரிக்கா பேச்சுவார்த்தை!

குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் எப்போது செயல்படும்? இஸ்ரோ தலைவர் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments