Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Vivo X80 Series - இன்று அறிமுகமாகும் இரு ஸ்மார்ட்போன்கள்!!!

Webdunia
புதன், 18 மே 2022 (12:39 IST)
விவோ நிறுவனத்தின் புதிய படைப்பான விவோ X80 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.. 

 
விவோ X80 சீரிஸில் விவோ X80 மற்றும் விவோ X80 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகாகிறது. இவ்விரு ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
விவோ X80 சிறப்பம்சங்கள்:
# 6.78 இன்ச் 2400x1800 பிக்சல் FHD+ E5 AMOLED HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, MEMC
# 3.05GHz ஆக்டாகோர் டிமென்சிட்டி 9000 4nm பிராசஸர், 
# மாலி -G710 10-core GPU
# 12GB LPDDR5 ரேம்,  256GB (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.75, LED ஃபிளாஷ், OIS
# 12MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.0
# 12MP 50mm 2X போர்டிரெயிட் கேமரா, f/1.98
# 32MP செல்பி கேமரா, f/2.45
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3
# யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
# 4500mAh பேட்டரி
# 80W பாஸ்ட் சார்ஜிங் 

 
விவோ X80 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.78 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் HD+ E5 10-பிட் AMOLED LTPO ஸ்கிரீன், 1-120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், MEMC
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் / 3.05GHz ஆக்டாகோர் டிமென்சிட்டி 9000 4nm பிராசஸர்
# அட்ரினோ 730 GPU / மாலி -G710 10-core GPU
# 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.57, LED ஃபிளாஷ், OIS
# 48MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 12MP 50mm 2X போர்டிரெயிட் கேமரா, f/1.85
# 32MP செல்பி கேமரா, f/2.45
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2
# யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
# 4700mAh பேட்டரி
# 80W பாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments