Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:03 IST)
விவோ நிறுவனம் தனது விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


ஆம், அதன்படி விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விவோ V25 5ஜி சிற்றப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+AMOLED ஸ்கிரீன்,
# 90Hz ரிப்ரெஷ் ரேட்,
# HDR10+ ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
# மாலி G68 MC4 GPU
# 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
# 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 12
# டூயல் சிம் ஸ்லாட்
# 64 MP பிரைமரி கேமரா,
# OIS, எல்இடி பிளாஷ்
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா
# 2 MP மேக்ரோ கேமரா
# 50 MP செல்பி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 5ஜி,
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2 யுஎஸ்பி டைப் சி
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments