Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் புதிய மோட்டோ எட்ஜ் 30 பியூஷன் – விவரம் உள்ளே!!

விரைவில் புதிய மோட்டோ எட்ஜ் 30 பியூஷன் – விவரம் உள்ளே!!
, ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (15:07 IST)
மோட்டோ நிறுவனம் தனது புதிய எட்ஜ் 30 பியூஷன் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது என தகவல்.


வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் விவரம் பின்வருமாறு…

மோட்டோ எட்ஜ் 30 பியூஷன் சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் பார்டர்லெஸ் pOLED FHD+ 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே,
# சேண்ட்பிளாஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம்,
# ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் 5ஜி பிராசஸர்,
# அதிகபட்சம் 8 ஜிபி ரேம்,
# 50 MP பிரைமரி கேமரா,
# 13 MP அல்ட்ரா வைடு கேமரா,
# பில்ட்-இன் மேக்ரோ விஷன்,
# 32 MP ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா
# 4400 எம்ஏஹெச் பேட்டரி
# 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எப்படி??