Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்கலாம்

Advertiesment
உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்கலாம்
, திங்கள், 2 ஜனவரி 2017 (21:33 IST)
நீங்கள் உங்கள் மொபைல் அல்லது கணினியில் இருந்து இனையதளம் பயன்படுத்தும்போது டவுன்லோட் செய்வது வழக்கம். யாருக்கும் தெரிய கூடாது என்று நீங்கள் டவுன்லோடு ஹிஸ்டிரையை அழிப்பது வழக்கம். ஆனால் உங்களது அனைத்து டவுன்லோடு குறித்த தகவலை யார் வேண்டுமானாலும் எளிதில் பார்த்துவிடலாம். 


 

 
நீங்கள் உங்கள் மொபைல் அல்லது கணினியில் இருந்து இனையதளம் பயன்படுத்தும்போது டவுன்லோட் செய்வது வழக்கம். யாருக்கும் தெரிய கூடாது என்று நீங்கள் டவுன்லோடு ஹிஸ்டிரையை அழிப்பது வழக்கம். ஆனால் உங்களது அனைத்து டவுன்லோடும் குறித்த தகவலை யார் வேண்டுமானாலும் எளிதில் பார்த்துவிடலாம்.  
 
ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு தனி IP Address கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து தான் உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரியா ஹேக் பண்ண முடியும். இதற்காக தனியாக ஒரு மென்பொருளை கண்டறிந்துள்ளனர்.
 
iknowwhatyoudownload.com இதில் சென்று உங்கள் தெரிந்தவர்களின் IP Address  கொடுத்தால், அவர்களின் டவுன்லோடு குறித்த மொத்த தகவல்களும் வந்துவிடும். IP Address தெரியவில்லை என்றால், ஏதேனும் ஒரு பெயர் டைப் செய்து டிராக் செய்தால் அவர்கள் அந்த பெயரில் டவுன்லோடு செய்திருந்தால் அவர்கள்து IP address வந்துவிடும். அதோடு அவர்கள் டவுன்லோடு குறித்த தகவலும் கிடைத்து விடும்.
 
இதில் ஒரு நன்மை என்னவென்றால் Torrent தளத்தில் டவுன்லோடு செய்த தகவல்கள் மட்டும்தான் கிடையும். இதனால் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் உங்களது IP Address எளிதாக கிடைத்துவிடும். அதன் மூலம் உங்கள் கணினி மற்றும் மொபைல் போன்களில் உள்ள தகவல்களை எளிதாக திருட முடியும்.
 
இதனால் பாதுக்காப்பாற்ற தளத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பெண்ணை வெறும் பாலியல் உறுப்பாக பார்ப்பதா?’ - பாஜகவுக்கு சவுக்கடி கொடுத்த ஜோதிமணி