Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேலக்சி ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்திய சாம்சங்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (20:17 IST)
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான கேலக்சி நோட்-7 அண்மையில் வெளியிடப்பட்டது. தற்பொது கேலக்சி நோட்-7 மாடல் மொபைல் போன்  உற்பத்தியை நிறுத்தியுள்ளது.


 

 
வெளியான சிறிது நாட்களிலே மொபைல் போன் வெடிக்க தொடங்கியதால், சாம்சங் நிறுவனம் மொபைல் போனை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தது.
 
அதைத்தொடர்ந்து அந்த ரக மொபைல் போன் விற்பனையையும் அது நிறுத்தியுள்ளது. மாற்றி கொடுக்கப்பட்ட மொபைல் போன்களிலும் பிரச்சினை இருப்பதாகத் தெரியவந்துள்ளதால் அவற்றை மாற்றி கொடுக்கும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.
 
மொபைலுக்கு சார்க்  போடும் வேளையில், பேட்டரிகள் தீப்பற்றிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்பொது கேலக்சி நோட்-7 மாடல் மொபைல் போன்  உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments