Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் கேலக்ஸி Z Flip 3 ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:01 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.  

 
சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் FHD+ 2640x1080 பிக்சல் 22:9 டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி ப்ளெக்ஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
# 1.9 இன்ச் 260x512 பிக்சல் கவர் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
# 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி UFS 3.1 மெமரி
# ஒரு இசிம், ஒரு நானோ சிம்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1
# 12 எம்பி பிரைமரி வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 1.4μm பிக்சல்
# 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 1.22μm பிக்சல், எல்.இ.டி. பிளாஷ், HDR10+, OIS
# 10 எம்பி முன்புற கேமரா, f/2.4
# 5ஜி SA/NSA , 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.1 LE 
# வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8)
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
# 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், 10 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங், 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
# கிரீம், கிரீன், லாவென்டர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
# இதன் விலை ரூ. 74,253 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments