Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (12:04 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் விலையை குறைத்து உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடலின் விலை தற்போது ரூ. 1,500 வரை குறைக்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி F23 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் FHD+TFT, 120Hz டிஸ்ப்ளே,
# ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்,
# 4ஜிபி, 6ஜிபி ரேம் / 128ஜிபி மெமரி,
# ஆண்ட்ராய்டு 12,
# 50 MP பிரைமரி கேமரா,
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா,
# 2 MP மேக்ரோ கேமரா,
# 8 MP செல்ஃபி கேமரா,
# டூயல் சிம் ஸ்லாட்,
# 3.5 எம்எம் ஆடியோ போர்ட்,
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்,
# 5000mAh பேட்டரி,
# 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: ஃபாரஸ்ட் கிரீன், அக்வா புளூ மற்றும் கூப்பர் பிளஷ்

பழைய விலை:
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17,499
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 18,499

புதிய விலை:
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 15,999
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 16,999

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

திராவிடத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தாரா எம்ஜிஆர்? - திருமா பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments