Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமானது ஒப்போ ரெனோ 7 Pro 5G ஸ்மார்ட்போன்!!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (13:36 IST)
ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ரெனோ 7 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒப்போ Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ)
- Android 11-அடிப்படையிலான ColorOS 12
- 6.55-இன்ச் full-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1200-மேக்ஸ் SoC
- 12ஜிபி வரை LPDDR4x ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 50 மெகாபிக்சல் சோனி IMX766 மெயின் சென்சார்
- ஒரு வைட்-ஆங்கிள் ஷூட்டர்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 32-மெகாபிக்சல் Sony IMX709 செல்பீ கேமரா சென்சார்
- 256GB UFS 3.1 ஸ்டோரேஜ்
- 5G, 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4,500mAh டூயல்-செல் பேட்டரி
- 65W வேகமான சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments