Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் பட்ஜெட் விலையில் Redmi K60 Ultra 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

Advertiesment
Redmi K60 Ultra
, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:42 IST)
ஷாவ்மி நிறுவனத்தின் புதிய வெளியீடான Redmi K60 Ultra விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது.



இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஷாவ்மி நிறுவனமும் ஒன்று. பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் ஷாவ்மி தற்போது தனது புதிய Redmi K60 Ultra பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Redmi K60 Ultra சிறப்பம்சங்கள்:
  • 6.67 இன்ச் டிஸ்ப்ளே
  • 3.05 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார்
  • 12 GB RAM
  • 256 GB இண்டெர்னல் மெமரி (மெமரி கார்ட் ஸ்லாட் இல்லை)
  • ஆண்ட்ராய்டு 13
  • 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ட்ரிப்பிள் பின்பக்க கேமரா
  • 20 எம்பி முன்பக்க கேமரா
  • 5000 mAh பேட்டரி
  • 120 W பாஸ்ட் சார்ஜிங்.

இந்த Redmi K60 Ultra ஸ்மார்ட்போனில் FM Radio, Headphone jack கிடையாது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ள நிலையில் இதன் விலை ரூ.29,999 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கச்சத்தீவை இலங்கை அரசிடம் தாரை வார்க்க காரணம் திமுக தான்: டிடிவி தினகரன்