Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் எப்படி? விவரம் உள்ளே!!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (15:04 IST)
ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் சிறப்பம்சங்கள்: 
#  6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
# 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர்
# ARM G77 MC9 GPU
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
# 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
# டூயல் சிம்
# 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.3
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.5
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
# 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ 
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
# யுஎஸ்பி சி
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999 
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் மாடல் ஆஸ்டிராய்டு பிளாக், மெர்குரி சில்வர் மற்றும் மில்கி வே நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments