Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்பனைக்கு வந்த ரியல்மி நார்சோ 50: எங்கு வாங்கலாம்?

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (12:03 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய நார்சோ 50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் மார்ச் 3 ஆம் தேதி 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

 
அதன்படி இந்த போன் இன்று பகல் 12 மணி முதல் விற்பனைக்கு அமேசான் இந்தியா மற்றும் ரியல்மி இணையதளத்தில் வாங்கலாம்.
 
ரியல்மி நார்சோ 50 சிறப்பம்சங்கள்: 
# 6.6-inch FHD+ டிஸ்பிளே, 2414 X 1080 பிக்ஸல் ரெஷலியுசன், 
# 180Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்,
#  90.8 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ, 
# ரியல்மி யு.ஐ.2.0-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 
# MediaTek Helio G96 chipset பிராசஸர், 
# 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 
# 2 மெக்காபிக்ஸல் மேக்ரோ லென்ஸ், 
# 2 மெகாபிக்ஸல் பிளாக் அண்ட் ஒயிட் லென்ஸ் கொண்ட 3 பின்புற கேமராக்கள்,
# 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா,
# டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், டைப்-சி சார்ஜிங் 
# 5000mAh பேட்டரி,
# 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
ரியல்மி நார்சோ 50, 4 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999
ரியல்மி நார்சோ 50, 6 ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,499 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments