இந்தியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 50 - விவரம் உள்ளே!

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:03 IST)
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.. 

 
ரியல்மி நார்சோ 50 சிறப்பம்சங்கள்: 
# 6.6-inch FHD+ டிஸ்பிளே, 2414 X 1080 பிக்ஸல் ரெஷலியுசன், 
# 180Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்,
#  90.8 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ, 
# ரியல்மி யு.ஐ.2.0-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 
# MediaTek Helio G96 chipset பிராசஸர், 
# 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 
# 2 மெக்காபிக்ஸல் மேக்ரோ லென்ஸ், 
# 2 மெகாபிக்ஸல் பிளாக் அண்ட் ஒயிட் லென்ஸ் கொண்ட 3 பின்புற கேமராக்கள்,
# 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா,
# டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், டைப்-சி சார்ஜிங் 
# 5000mAh பேட்டரி,
# 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
ரியல்மி நார்சோ 50, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.13,999
ரியல்மி நார்சோ 50, 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999
ரியல்மி நார்சோ 50, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments