Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 தள்ளுபடி..!

Advertiesment
ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 தள்ளுபடி..!
, வெள்ளி, 11 மார்ச் 2022 (18:02 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய வெளியீடாக ரியல்மி 9 எஸ்.இ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி 9 எஸ்.இ 5ஜி ஸ்மார்ட்போன்: 
# 144Hz ஸ்கீரின் ரெஃப்ரெஷ்ரேட், 
#  ரிப்பில் ஹோலோகிராஃபிக் டிசைன் கொண்ட 6.6 இன்ச் டிஸ்பிளே, 
# Qualcomm Snapdragon 778 5G பிராசஸர்
# 6ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128 ஜிபி 
# 48 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 
# 2 மெகா பிக்ஸல் பிளாக் & வைட் சென்சார், 
# 2 மெகா பிக்ஸல் 4 செ.மீ மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார், 
# 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா 
# 5000mAh பேட்டரி, 
# 30W டார்ட் சார்ஜ் 
 
விலை விவரம்: 
ரியல்மி 9 எஸ்.இ 5ஜி 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி விலை ரூ.19,999
ரியல்மி 9 எஸ்.இ 5ஜி 8 ஜிபி ரேம் + 128 ஜிபி விலை ரூ.22,999
 
மார்ச் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரில் ஹெலிகாப்டர் விபத்து