Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Online & Offline சந்தைக்கு வந்த ரியல்மி 8 5ஜி !!

Webdunia
புதன், 19 மே 2021 (11:50 IST)
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட், ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 

 
முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஸ்மார்ட்போனை  ரூ. 14,999-க்கு அறிமுகம் செய்தது. தற்போது இதன்  4 ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது.  
 
ரியல்மி 8 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 
# 16 எம்பி செல்பி கேமரா, 
# மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 11, ரியல்மி யுஐ 2.0, டூயல் சிம் ஸ்லாட்,
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ கேமரா,
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
# ரியல்மி 8 5ஜி புதிய 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments