Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட எங்கள் நாட்டிற்கு இந்தியர்கள் வரலாம்: ரஷ்யா அறிவிப்பு

Webdunia
புதன், 19 மே 2021 (11:38 IST)
தங்கள் நாட்டுக்கு தடுப்பூசி போட இந்தியர்கள் சுற்றுலாவாக வரலாம் என்றும் அதற்கு ரூபாய் 1.3 லட்சம் மட்டுமே செலவாகும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது
 
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி சமீபத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டது என்பதும் விரைவில் இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஷ்யா தற்போது அதிரடியாக ஒரு அறிவிப்பு அறிவித்துள்ளது
 
இந்தியர்கள் தடுப்பூசி சுற்றுலாவிற்கு வர அனுமதி அளித்து வருவதாகவும் ரஷ்யாவுக்கு சென்று இந்தியர்கள் ஸ்புட்னிக் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ 1.3 லட்சம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டு 24 நாட்களில் இந்தியா திரும்பலாம் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கு எத்தனை இந்தியர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments