Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்சங், ஹானருக்கு போட்டியாக கள்மிறங்கும் ஒப்போ!!

சாம்சங், ஹானருக்கு போட்டியாக கள்மிறங்கும் ஒப்போ!!
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (12:25 IST)
ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஒப்போ பைண்ட் ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்துள்ளது. 

 
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3, ஹூவாய் மேட் எக்ஸ்2 மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. சீனாவில் டிசம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரம் பின்வருமாறு... 
 
# 7.1 இன்ச் டிஸ்ப்ளே, மடிக்கப்பட்ட நிலையில் 5.49 இன்ச் டிஸ்ப்ளே
# ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஓ.எஸ். 12, 
# ஆண்ட்ராய்டு மல்டி-டாஸ்கிங் ஜெஸ்ட்யூர்களுடன் புதிய ஜெஸ்ட்யூர்கள் 
# அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 
# 50 எம்.பி. கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 
# 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் இரண்டு செல்பி கேமராக்கள் 
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 35 வாட் சூப்பர்வூக் மற்றும் 15 வாட் ஏர்வூக் சார்ஜிங், 
# 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. வழங்கப்பட்டுள்ளன.
 
விலை விவரம்:
ஒப்போ பைண்ட் 8 ஜி.பி./ 256 ஜி.பி. விலை ரூ. 92,290 
ஒப்போ பைண்ட் 12 ஜி.பி. / 512 ஜி.பி. விலைரூ. 1,07,873 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்து நடந்த நெல்லை பள்ளிக்கு விடுமுறை - பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!