ஒன்பிளஸ் நார்டு 2T சர்வதேச சந்தையில் அறிமுகம்!

Webdunia
சனி, 14 மே 2022 (11:54 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2T ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ஒன்பிளஸ் நார்டு 2T எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.43 இன்ச் FHD+ ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 6nm பிராசஸர்
# ARM G77 MC9 GPU
# 8GB LPDDR4X ரேம், 128GB (UFS 3.1) மெமரி
# 12GB LPDDR4X ரேம், 256GB (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், OIS
# 8MP அல்ட்ரா வைடு கேமரா
# 2MP மோனோ கேமரா
# 32MP செல்பி கேமரா
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
# 5G, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz) 2X2 MIMO, ப்ளூடூத் 5.2
# யு.எஸ்.பி. டைப் சி
# 4500mAh பேட்டரி
# 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments