Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

High Budget-ல் ஒன்பிளஸ் 10T… அப்படி என்ன ஸ்பெஷல்??

Advertiesment
High Budget-ல் ஒன்பிளஸ் 10T… அப்படி என்ன ஸ்பெஷல்??
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (12:07 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய படைபான ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் முன்பதிவு அமேசான், ஒன்பிளஸ் இந்தியா வலைதளங்கள், ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர், க்ரோமா மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் நடைபெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு…

ஒன்பிளஸ் 10T சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 10-பிட் டிஸ்ப்ளே
# 120Hz ரிப்ரெஷ் ரேட் , கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1
# அதிகபட்சம் 3.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
# அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
# 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி ; 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா
# f/1.8, OIS - 8MP 119.9° அல்ட்ரா வைடு கேமரா
# f/2.2 - 2MP கேமரா, f/2.4
# டூயல் எல்இடி பிளாஷ், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 16MP செல்பி கேமரா, f/2.4
# யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டைப் சி
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax 2X2 MIMO, ப்ளூடூத் 5.1
# 4800 எம்ஏஹெச் பேட்டரி
# 150 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49.999

ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54,999

ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 55,999

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் பக்கம் சாயும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்? – பெரியகுளம் பண்ணை வீட்டில் சந்திப்பு!