Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் Foldable மொபைல்: அக்டோபர் 27ம் தேதி விற்பனை

Advertiesment
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் Foldable மொபைல்:  அக்டோபர் 27ம் தேதி விற்பனை
, வியாழன், 19 அக்டோபர் 2023 (21:13 IST)
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் Foldable  மொபைல் இந்தியாவில் அக்டோபர் 27ம் தேதி விற்பனை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலின் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு நடைபெறும். என்றும், இந்த நிகழ்வு OnePlus India YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஓபன் Foldable  மொபைலில் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Hasselblad பிராண்டிங் கொண்ட மூன்று-லென்ஸ் பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.

மேலும் ஒன்பிளஸ் ஓபனுக்கு கூடுதலாக, ஒன்பிளஸ் புதிய TWS இயர்போட்கள் மற்றும் புதிய மடிக்கக்கூடிய தொலைபேசியின் புதிய மாதிரியை அறிமுகப்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞர் மீது அன்பு கொண்டவர் பங்காரு அடிகளார்- உதயநிதி