Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று அறிமுகமாகும் மோட்டோ E22s ஸ்மார்ட்போன் எப்படி??

Advertiesment
இன்று அறிமுகமாகும் மோட்டோ E22s ஸ்மார்ட்போன் எப்படி??
, திங்கள், 17 அக்டோபர் 2022 (10:32 IST)
மோட்டோ நிறுவனம் தனது புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போன் இன்று இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.


மோட்டோ E22s ஸ்மார்ட்போன் இந்திய விலையில் ரூ. 10 ஆயிரம் துவங்கி ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…

மோட்டோ E22s சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் HD+ 720x1600 பிக்சல் IPS LCD டிஸ்ப்ளே,
# 90Hz ரிப்ரெஷ் ரேட்
# மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 16 MP பிரைமரி கேமரா
# 2 MP டெப்த் கேமரா
# 8 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# பேஸ் அன்லாக்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்

Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் பக்கத்துல உக்காரணுமா? சட்டசபை வராத எடப்பாடியார்! – பேரவையில் பரபரப்பு!