மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் நோட் 2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாகவே லீக் ஆகியுள்ளது. 
	
	
	 
	மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் ஜனவரி 25 ஆம் தேதி (நாளை) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும். இதன் விவரம் பின்வருமாறு... 
	 
 
 			
 
 			
					
			        							
								
																	
	மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 சிறப்பம்சங்கள்: 
	# 6.43 இன்ச் அமோலெட் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 
	# மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 
	# ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்.
	# 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி 
	# 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
	# 16 எம்.பி. செல்பி கேமரா . 
	# 48 எம்.பி. பிரைமரி கேமரா,
	# 5 எம்.பி. இரண்டாவது லென்ஸ், இரட்டை 2 எம்.பி. லென்ஸ் 
	# பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
	# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
	# 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்