ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றி வெளியிட்டுள்ளது.
ஏர்டெல், வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை அடுத்து ஜியோ நிறுவனமும் தங்களது புதிய திட்டங்களுக்கான கட்டணத்தை மாற்றியுள்ளது.
ஜியோ ஒரு மாத பிளான் (28 நாட்கள்)
-
ரூ.199 - 1.5 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ - மற்றவை 1000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
-
ரூ.249 - 2 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ - மற்றவை 1000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
-
ரூ.349 - 3 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 1000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
இரண்டு மாத பிளான் (56 நாட்கள்)
-
ரூ.399 - 1.5 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 2000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
-
ரூ.444 - 2 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 2000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
மூன்றுமாத பிளான் (84 நாட்கள்)
-
ரூ.555 - 1.5 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 3000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்.
-
ரூ.599 - 2 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 3000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
ஜியோ ஒரு வருட பிளான்
-
ரூ. 2199 - 1.5 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 120000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்