Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐகூ நிறுவனத்தின் புதிய வெளியீடு... Z5 ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (18:32 IST)
ஐகூ நிறுவனத்தின் புதிய இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 

 
ஐகூ இசட்5 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்
# அட்ரினோ 642எல் GPU
# 8 ஜிபி /12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
# டூயல் சிம்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 16 எம்பி செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
# 5ஜி எஸ்.ஏ./ என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்:
ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன்  8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 23,990
ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன்  12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 26,990 
ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் டான் மற்றும் மிஸ்டிக் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments