Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எரிமலை குளம்பில் போட்டு சோதனைக்கு உள்ளான ஐபோன்: அதிர்ச்சி வீடியோ!!

எரிமலை குளம்பில் போட்டு சோதனைக்கு உள்ளான ஐபோன்: அதிர்ச்சி வீடியோ!!
, ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (11:04 IST)
ஐபோன் 6 ஸ்மாட்போனை எரிமலைக் குளம்பில் போட்டு, இளைஞர்கள் சோதித்து பார்த்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தொழில்நுட்பம், டிசைன் ஆகியவற்றிற்கு உலகம் முழுவதும் எப்போதும் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் ஐபோன் 6 செல்போனை இளைஞர்கள் வித்தியாசமாக முறையில் சோதனை செய்து பார்த்துள்ளனர்.
 
எரிமலையில் இருந்து வெளியேறும் லாவாவில், ரூ.70,000 மதிப்புள்ள ஐபோன் 6 செல்போனை போட்டுள்ளனர். இதனால் அது தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடையச் செய்யும் இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ்: மும்பையில் அதிரடி!!