Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (16:35 IST)
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
டிசம்பர் 23 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போன் சிம்பனி சியான், ஹேஸ் கிரீன் மற்றும் மித்ரில் கிரே நிறங்களில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பின்வருமாறு... 
 
# 6.95 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 
# ஹீலியோ ஜி96 பிராசஸர், 
# 50 எம்.பி. பிரைமரி கேமரா, 
# 2 எம்.பி. டெப்த், 2 எம்.பி. மேக்ரோ கேமரா,
# 16 எம்.பி. செல்பி கேமரா, 
# டூயல் எல்.இ.டி. பிளாஷ், 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
 
விலை விவரம்: 
இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 
இன்பினிக்ஸ் நோட் 11 எஸ்  8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழக்கப் போகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? மழை குறையுமா? - வானிலை ஆய்வு மையம்!

அரசு தேர்வு விண்ணப்பங்களுக்கு 18% ஜிஎஸ்டி. பிரியங்கா காந்தி கண்டனம்

பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆல் பாஸ் நடைமுறை தொடரும்: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

16 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை அதிபர் இந்திய வருகைக்கு பின் நடக்கும் சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments