ஹானர் 7X ஸ்மார்ட்போன் விரைவில்: விவரங்கள் உள்ளே....

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (10:16 IST)
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்ட் 7X ஸ்மார்ட்போனை அக்டோபர் மாதம் 11 ஆம் தேது அறிமுகம் செய்ய்விருப்பதாக அறிவித்துள்ளது.


 
 
ஹானர் 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஹானர் 7X ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. 
 
எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள்: 
 
# டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளம்.
 
# ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ அல்லது ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
 
# இத்துடன் கரின் 670 சிப்செட், 4ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
# டூயல் ரியர் கேமரா 12 மெகாபிக்சல், எல்இடி ஃப்ளாஷ் ஆகியவை இருக்கக்கூடும்.
# 4000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்ககூடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments