Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

12GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்
, சனி, 3 செப்டம்பர் 2016 (17:23 IST)
உலகிலேயே முதன்முறையாக 12GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


சான் பிரான்ஸிஸ்கோவை சேர்ந்த ‘டுரிங் ரோபாட்டிக்’ என்ற் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக 12GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

கேடன்ஸா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத சிறப்புகளும் பயன்களும் உள்ளன. 4 சிம் கார்டு வசதி, 60 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா, 20 மெகா பிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமரா போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகிலேயே அதிகமாக குண்டு வீசப்பட்ட நகரம் எது தெரியுமா???